Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பார்வையற்றோர்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு


பெங்களூருவில் நடைபெற்ற பார்வையற்றோர்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அணிக்கு பாராட்டுதல்கள். அவர்களின் இந்த சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

****