பி.எம்.இந்தியா
பாறை பாஸ்பேட்டுகள் மற்றும் எம்.ஓ.பி. தோண்டியெடுத்தல், பயன்படுத்துதல் மற்றும் பாஸ்பாரிக் அமிலம் / டிஏபி / என்பிகே உரங்கள் உற்பத்தி நிலையங்களை அமைத்தல் ஆகியவை குறித்த இந்தியா – ஜோர்டான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குபிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைஒப்புதல் அளித்த்து. இந்த நீண்டகால ஒப்பந்தம் இந்தியாவுக்கு 100% உரங்களை வழங்குவதற்கானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் கச்சாப்பொருட்கள், இடைப்பட்ட பொருட்கள், இறுதி செய்யப்பட்ட பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதுடன் நாட்டிற்கு தேவையான இந்த பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.
****