Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பால கங்காதர திலகர், சந்திர சேகர ஆசாத் ஆகியோரின் பிறந்த நாளையொட்டி அவர்களை நினைவுகூர்ந்தார் பிரதமர்


பால கங்காதர திலகர் மற்றும் சந்திரசேகர ஆசாத் ஆகியோரை அவர்களது பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார்.

“பால கங்காதர திலகர், சந்திரசேகர ஆசாத் ஆகியோரையும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு அவர்கள் அளித்த மாபெரும் பங்களிப்பையும், அவர்களது பிறந்த தினத்தில் நினைவுகூர்கிறேன்,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.