Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன், ஜம்மு காஷ்மீர் முதல்வர் சந்திப்பு


ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. உமர் அப்துல்லா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

“ஜம்மு-காஷ்மீர் முதல்வர் திரு உமர் அப்துல்லா @OmarAbdullah பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”

****

(Release ID: 2126596)

RB/RJ