பி.எம்.இந்தியா
மத்திய முன்னாள் அமைச்சரும் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான திரு. சரத்பவார் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். வறட்சி நிலைமைப் பற்றி குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து இந்த சந்திப்பின்போது அவர் பிரதமருடன் விவாதித்தார்.
Former Union Minister Shri Sharad Pawar met PM @narendramodi. @PawarSpeaks pic.twitter.com/Z0gPQFSfwO
— PMO India (@PMOIndia) September 14, 2015