Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் அனைவருக்கும் பார்சி புத்தாண்டான நவ்ரோஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பார்சி புத்தாண்டான நவ்ரோஸ் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“பார்சி புத்தாண்டின் தொடக்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! நமது தேசத்திற்கு பார்சி சமூக மக்களின் நீடித்த பங்களிப்புகள் குறித்து நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம். இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கட்டும். நவ்ரோஸ் வாழ்த்துகள்!”

*****

(Release ID: 2157124)

AD/SM/SG