Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் கேரளா பயணம்


பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் கேரளாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

டிசம்பர் 15ம் தேதி, ஐ.என்.எஸ். விக்கிரமாதித்தியாவில் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டில் உரையாற்றுவார்.

திருச்சூர், கொச்சி, கொல்லம், வர்க்கலா ஆகிய இடங்களுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.