Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கான வரைவோலை பிரதமரிடம் அளிக்கப்பட்டது.


தைனிக் ஜாக்ரன் நாளிதழின் தலைமை நிர்வாக அதிகாரியும், முதன்மை ஆசிரியருமான திரு. சஞ்சய் குப்தா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.

அப்போது, பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ. 2.71 கோடிக்கான வரைவோலையை பிரதமரிடம் வழங்கினார்.