Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் மோடியுடன் கோவா முதலமைச்சர் சந்திப்பு


கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் @DrPramodPSawant, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi  சந்தித்தார்.

***

 

PKV/MM/AG/KV