பி.எம்.இந்தியா
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பன்முகத்தன்மையே இந்தியாவின் சிறப்பு, பெருமை மற்றும் அதன் வலிமை என்று குறிப்பிட்டார். பிரதமர் டேவிட் கேமரூன் முன்னிலையில் லண்டனின் வெம்ப்ளி அரங்கத்தில் ஒரு பெருந்திரள் கூட்டத்தின் முன் பேசிய பிரதமர் சீக்கியர்களும், சூஃபி பாரம்பரியமும் இந்தியாவுக்கு அளித்த பங்கினை குறிப்பிட்டார். சீக்கிய மக்களை லண்டன் மாநகரில் சந்தித்ததை குறிப்பிட்ட பிரதமர், அவர்களது வலியை புரிந்து கொள்வதோடு, அவர்களின் பிரச்சினைகளை புரிந்து அவற்றை களைவதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
தனது ஒரு மணி நேரத்துக்கும் மேலான உரையில், இந்தியாவுக்கான தொலைநோக்கு இலக்கைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், ராஜஸ்தானைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவர் 50க்கும் மேற்பட்ட கல்வி தொடர்பான மென்பொருட்களை தயாரித்து அவற்றை இலவசமாக விநியோகித்ததைப் பற்றி குறிப்பிட்டார். ஹரியானாவைச் சேர்ந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவர் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவது குறித்து, மகளுடன் செல்ஃபி என்று தொடங்கிய ஒரு இயக்கம் ஒரு உலகளாவிய வெற்றிகரமான இயக்கமாக மாறியதை குறிப்பிட்டார். இம்ரான் கான் மற்றும் இந்தியாவுடனான செல்ஃபி என்பதை உருவாக்கிய பஞ்சாயத்துத் தலைவர்கள் போன்றோரால் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தில் நம்பிக்கை ஏற்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
உலகின் பிரபலமான மதங்கள் அனைத்தும் இந்தியாவில் அதிக அளவில் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் இந்த விழுமியங்களை இந்திய வம்சாவளியினர், அவர்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்று, இந்தியாவின் மிகப் பெரிய தூதுவர்களாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
தனது அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களை குறிப்பிட்ட பிரதமர், குறிப்பாக, இந்திய குடிமக்களின் வாழ்க்கையை மாற்றும் வகையிலான சுத்தமான இந்தியா, சுத்தமான எரிசக்தி ஆகிய திட்டங்களைப் பற்றி குறிப்பிட்டார். அதிகப்படியான சூரிய ஒளி பெறக்கூடிய நாடுகளை ஒருங்கிணைத்து, ஒரு “சூரிய ஒளிக் கூட்டணியை” அமைத்து, பொருளாதார ரீதியாக லாபமிக்க சூரிய ஒளியை உற்பத்தி செய்யப் போவதாக குறிப்பிட்ட பிரதமர், இந்தியா இதற்கான முன்னோடியாக விளங்கும் என்று குறிப்பிட்டார்.
நீங்கள் தொலைக்காட்சிகளிலும், தலைப்புச் செய்திகளிலும் பார்ப்பதை விட, இந்தியா மிகப் பெரியது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
Reached @wembleystadium for the community programme. https://t.co/jzzDvIdM9R
— Narendra Modi (@narendramodi) November 13, 2015
My message to the diaspora- India awaits you! Amazing positivity at @wembleystadium. Gratitude to all. pic.twitter.com/YD7ctLqbh4
— Narendra Modi (@narendramodi) November 13, 2015
A special thanks to PM @David_Cameron. And I fully agree with him, Team India & Team UK are a winning combination. https://t.co/D6pJXnng3p
— Narendra Modi (@narendramodi) November 13, 2015
Mrs. Cameron and PM @David_Cameron welcome PM @narendramodi to @wembleystadium for the community programme. pic.twitter.com/ZRRiGcoBSc
— PMO India (@PMOIndia) November 13, 2015
PM @narendramodi meeting Mrs. & Mr. Cameron & @ZacGoldsmith the @Conservatives candidate for Mayor of London. pic.twitter.com/JkqGBI5ikx
— PMO India (@PMOIndia) November 13, 2015
Namaste Wembley, says @PM @David_Cameron as he begins his speech. https://t.co/Iy8hu3Nre5 @wembleystadium @Number10gov
— PMO India (@PMOIndia) November 13, 2015
Watch PM @David_Cameron speak at @wembleystadium. https://t.co/U9AXPTrIRj
— PMO India (@PMOIndia) November 13, 2015
India-UK ties are about people and about prosperity: PM @David_Cameron at the @wembleystadium https://t.co/U9AXPTrIRj
— PMO India (@PMOIndia) November 13, 2015
PM Modi & I govern in challenging times but we are united by the scale of our ambition: PM @David_Cameron https://t.co/U9AXPTrIRj
— PMO India (@PMOIndia) November 13, 2015
When it comes to UN we know what needs to happen- India with a permanent seat at the UN Security Council: PM @David_Cameron
— PMO India (@PMOIndia) November 13, 2015
Team India and Team UK, together we are a winning combination: PM @David_Cameron
— PMO India (@PMOIndia) November 13, 2015
They said a Chaiwallah can't govern the largest democracy & he proved them wrong: PM @David_Cameron on PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2015
This is a historic day for a great partnership: PM @narendramodi begins his speech https://t.co/U9AXPTrIRj
— PMO India (@PMOIndia) November 13, 2015
Grateful to PM @David_Cameron for his kind words: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2015
India has no reason to remain poor. I can say that after my experience during the last 18 months: PM @narendramodi https://t.co/U9AXPTrIRj
— PMO India (@PMOIndia) November 13, 2015
Such a youthful nation like India cannot lag behind in development: PM @narendramodi https://t.co/U9AXPTrIRj
— PMO India (@PMOIndia) November 13, 2015
Whenever I meet PM @David_Cameron, I find that he is very proud of the Indian community in UK: PM @narendramodi https://t.co/U9AXPTrIRj
— PMO India (@PMOIndia) November 13, 2015
I want to thank PM @David_Cameron and acknowledge the affection he has towards India: PM @narendramodi https://t.co/U9AXPTrIRj
— PMO India (@PMOIndia) November 13, 2015
India is full of diversity. This diversity is our pride and it is our strength: PM @narendramodi https://t.co/U9AXPTrIRj
— PMO India (@PMOIndia) November 13, 2015
I met the Sikh community. We shared our thoughts on various subjects. I understand their pain on some issues as well: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2015
World is seeing India as a land of many opportunities: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2015
The pace and direction of progress in India is such that the fruits of development will be seen very soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2015
Two dreams that we are working towards- a clean India and India with 24/7 electricity: PM @narendramodi https://t.co/U9AXPTrIRj
— PMO India (@PMOIndia) November 13, 2015
There is a place Alwar in Rajasthan. There, someone called Imran made 50 Apps for mobile & that too focussed on education: PM
— PMO India (@PMOIndia) November 13, 2015
The state of Haryana, known for adverse gender ratio, from there a Sarpanch started a campaign #SelfieWithDaughter: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2015
There are lakhs of people working among the tribal communities and helping them in fields of education, health: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2015
From 15th December, there will be direct flights between London and Ahmedabad: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2015