Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு இன்னசென்ட் வரீத் தெக்கேதலா மறைவுக்கு பிரதமர் இரங்கல்


பிரபல நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
திரு இன்னசென்ட் வரீத் தெக்கேதலா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

 “பிரபல நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
திரு இன்னசென்ட் வரீத் தெக்கேதலா மறைவால் வேதனை  அடைந்தேன். தனது நகைச்சுவை மூலம் மக்களையும், ரசிகர்களையும் பரவசப்படுத்தியதற்காக  அவர்  என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் அனுதாபங்கள். அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாரட்டும்: PM @narendramodi”

***

(Release ID: 1911023)

AD/PKV/AG/KRS