Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே பிரதமர் மோடியுடன் பேச்சு; பாரிஸில் நடந்து வரும் சி.ஒ.பி -21 மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்து நடந்து வரும் சந்திப்பு குறித்து விவரித்தார்


பிரான்ஸ் அதிபர் திரு. பிரான்காய்ஸ் ஹாலண்டே பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் இன்று பேசினார். தற்போது சி.ஒ.பி -21 உச்சி மாநாட்டில் பருவநிலை குறித்த விவாதங்கள் பற்றி பிரதமருக்கு எடுத்துரைத்தார். பாரிசில் நடந்து இந்த சி.ஒ.பி – 21 உச்சி மாநாட்டின் சந்திப்பு இறுதி நிலையை எட்டியுள்ளது. பிரான்ஸ் அதிபரின் இந்த முயற்சியை பிரதமர் மோடி பாராட்டினார்.