Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரிக்ஸ் நாடுகளால் கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்


வ. எண் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பெயர் கையொப்பமிட்டோர்
1.
பிரிக்ஸ் வேளாண் ஆராய்ச்சி மேடை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியா: திருமதி சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத் துறை அமைச்சர்
சீனா: திரு. வாங் ஈ, சீன வெளி விவகாரங்கள் துறை அமைச்சர்
தென் ஆப்பிரிக்கா: மைட் கோனா மாஷாபேன், சர்வேதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர்
பிரேசில் : திரு. பிளாய்ரோ மாகி, வேளாண்மை அமைச்சர்
ரஷ்யா: திரு. எவ்கெனி கிரோமிகோ, வேளான்துறை இணையமைச்சர்

2.
தூதரக அகாடமிகளுக்கியையே பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியா: திரு. எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலர்
சீனா : திரு. லி போடாங், சீன பிரிக்ஸ் ஷெர்பா மற்றும் சீன வெளி விவகாரங்களுக்கான துணை அமைச்சர்
தென் ஆப்பிரிக்கா: தூதர் அனில் சூக்லால், பொறுப்பு பிரிக்ஸ் ஷெர்பா, துணைத் தலைமை இயக்குநர்
பிரேசில் : தூதர் தோவர் டி சில்வா, நியூன்ஸ், இந்தியாவுக்கான பிரேசில் தூதர்
ரஷ்யா: டாக்டர் எவ்கெனி பாஷனோவ், தூதரக அகாடமியின் தலைவர்

3.

பிரிக்ஸ் சுங்க ஒத்துழைப்பு குழுவுக்கான கட்டுப்பாடுகள்

இந்தியா: திரு. நஜீப் ஷா, தலைவர், கலால் மற்றும் சுங்கத்துக்கான மத்திய வாரியம்
சீனா: திரு. யு குவாங்ஷோ, சீன சுங்க பொது நிர்வாக தலைவர் மற்றும் உறுப்பினர்
தென் ஆப்பிரிக்கா: தூதர் அனில் சூக்லால், துணைத் தலைமை இயக்குநர்
பிரேசில்: திரு. ரொனால்டோ லசாரோ மெடினா, சுங்கம் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான துணை செயலர், நிதி அமைச்சகம்
ரஷ்யா: திரு. விளாடிமிர் இவானோவிச் புலாவின், ரஷ்யா கூட்டமைப்பின் சுங்கச் சேவைப் பிரிவு தலைவர்