Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரெஞ்சு அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே இந்தியா வருகை; பிரதமர் வரவேற்பு; சண்டிகர் மற்றும் தில்லியில் பிரெஞ்சு அதிபரை சந்திக்க ஆவல் – பிரதமர்

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரெஞ்சு அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டேவை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றார். அவரை சண்டிகர் மற்றும் புதுதில்லியில் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

பிரெஞ்சு அதிபர் திரு. பிரான்கோயிஸ் ஹாலண்டேவை நான் வரவேற்றேன். குடியரசு தின கொண்டாட்டத்திற்கு இவரை தலைமை விருந்தினராக கொள்வதில் நாங்கள் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.

பிரெஞ்சு அதிபர் திரு. பிரான்கோயிஸ் ஹாலண்டேயும் நானும் சண்டிகர் மற்றும் புதுதில்லியில் சந்திக்க உள்ளோம். எங்களின் முந்தைய கலந்துரையாடல்களை அடித்தளமாகக் கொண்டு எங்களின் பேச்சுவார்த்தைகள் அமையும் என்று பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

••••••