பி.எம்.இந்தியா
சமீபத்தில் ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் வீரர் பட்டம் வென்ற பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் திரு. பங்கஜ் அத்வானி பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவரது வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
Congratulated @PankajAdvani247 on his recent win at the IBSF World Billiards Championship. pic.twitter.com/XsnBHrd9zw
— NarendraModi(@narendramodi) October 1, 2015