பி.எம்.இந்தியா
முன்னாள் மக்களவை தலைவர் பி.ஏ. சங்கமாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுய முயற்சியால் தலைவரான திரு பி.ஏ. சங்கமாவின் வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான பங்களிப்பு மிக முக்கியமாக அமைந்தது. அவரின் மறைவு வருத்தம் அளிக்கிறது.
மக்களவையில் திரு பி.ஏ. சங்கமாவின் பணிக்காலம் மறக்க முடியாது. அவருடைய எளிமையான மற்றும் சுலபமாய் பழகும் குணம் பலரை ஈர்த்தது.
திரு பி.எ. சங்கமா பெரிதும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசால் ஈர்க்கப்பட்டார். நானும் அவரும் 2012 –ல் ஆசாத் ஹிந்த் பாஜ்ஜில் பங்கேற்ற நிகழ்ச்சியை http://nm-4.com/t2 ” காணலாம் என்று பிரதமர் கூரியுள்ளார்.
***
Shri PA Sangma was a self-made leader whose contribution towards the development of the Northeast is monumental. Saddened by his demise.
— Narendra Modi (@narendramodi) 4 March 2016
Shri PA Sangma's tenure as Lok Sabha Speaker is unforgettable. His down to earth personality & affable nature endeared him to many.
— Narendra Modi (@narendramodi) 4 March 2016
Sangma ji was deeply influenced by Netaji Bose. Here's a programme both of us attended in 2012 on Azad Hind Fauj. https://t.co/Jbp1emCrVe
— Narendra Modi (@narendramodi) 4 March 2016