Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகார் பேருந்து விபத்தில் உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்


பீகார் மதுபானி மாவட்டத்தில் பேருந்து விபத்தில் நிகழ்ந்த உயிர் இழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பீகார் மதுபானி மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. என்று பிரதமர் கூறியுள்ளார்.