Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. நிதீஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


பீகார் முதலமைச்சராக பதவியேற்ற திரு. நிதிஷ் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திரு. சாம்ராட் சவுத்ரி மற்றும் திரு. விஜய் சின்ஹா ஆகியோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பீகாரில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், அதன் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் சாத்தியமான எல்லா உதவிகளும் செய்யப்படும். 

“முதலமைச்சராகப் பதவியேற்ற திரு நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ள திரு சாம்ராட் சவுத்ரி  மற்றும் திரு விஜய் சின்ஹா  ஆகியோருக்கு வாழ்த்துகள்.

இந்த குழு முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் மாநிலத்தின் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை செய்யும் என்று நான் நம்புகிறேன்.”

*****

ANU/AD/BS/DL