Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் புத்த பூர்ணிமா வாழ்த்துகள். கவுதம புத்தரின் உன்னத போதனைகள் பல நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான மக்களிடையே நல் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன. அறிவு, அமைதி மற்றும் மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். அவரது போதனைகள் நம்மை அமைதி மற்றும் நீதி நேர்மைமிக்க நியாயமான சமுதாயத்தை உருவாக்க தொடர்ந்து நமக்கு எழுச்சியூட்டட்டும்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்