Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனித ரமலான் பண்டிகை – நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“புனித ரமலான் தின வாழ்த்துகள்! இந்த புனித நாள் நம் சமூகத்தில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் மேலும் வலுப்படுத்தட்டும்”, என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.