Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனேயில் கட்டுமானப்பணிகள் நடைபெற்ற கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல்


புனேயில் கட்டுமானப்பணிகள் நடைபெற்ற கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது :

புனேயில் கட்டுமானப்பணிகள் நடைபெற்ற கட்டிடம் இடிந்ததால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல்கள். இந்த விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் விரைவில் குணமடைவார்கள் என்று நான் நம்புகிறேன் PM @narendramodi

***************