Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புவி தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்ட செய்தி


புவி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட செய்தி:

“புவி தினமான இன்று, நாம் பூமித்தாயை மரியாதையுடன் தலை வணங்குவோம். பல ஆண்டுகளாக, இந்த கோள் பல்வேறு உயிரினங்களுக்கு வீடாக அமைந்துள்ளது. நமது கோளின் நலன், திடமான வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் தொடர்பான நமது செயல்களை தொடர்ந்து மேற்கொள்வோம் என்று நாம் எடுத்துள்ள உறுதிமொழியை இன்று நினைவு கூர்வோம்”.