Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புவி தினத்தை முன்னிட்டு பிரதமர் நமது பூமிக்கு மிகுந்த மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.


புவி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நமது பூமிக்கு மிகுந்த மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்,

“புவி தினத்தன்று நமது பூமிக்கு மிகுந்த மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***