பி.எம்.இந்தியா
கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அவர்களே, கர்நாடகாவின் புகழ்பெற்ற முதல்வர் பசவராஜ் அவர்களே, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களே, கர்நாடக மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, பெங்களுருவில் வாழும் எனது சகோதர, சகோதரிகளே வணக்கம்..
கர்நாடக மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்காக, துடிப்பான அரசாங்கம் அளித்த நம்பிக்கையின் சான்றுகளை இன்று பார்க்கிறோம். இன்று ரூ.27,000 கோடி மதிப்புக்கு அதிகமான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் வேண்டிய சேவைகளை அளிக்கும். சுருக்கமாக சொன்னால், வாழ்க்கையையும், வணிகத்தையும் இது எளிமையாக மாற்றும்.
சகோதர, சகோதரிகளே,
நான் இங்கு வருவதற்கு முன், இந்திய அறிவியல் கழகம் மற்றும் அம்பேத்கர் பொருளாதாரப் பல்கலைக் கழக மாணவர்களுடன், கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அவர்களின் ஆர்வத்தை அறிந்து கொள்ள உரையாடினேன். புதிய உத்வேகத்துடன் வெளியே வந்தேன். இந்த திட்டங்களில் ஈடுபட்டுள்ள தனியார் துறையினரையும் நான் மனதார பாராட்டுகிறேன். உற்சாகமும், முயற்சியும் இணைந்திருக்கும் உங்களோடு, நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். இது பெங்களுருவில் நான் இன்று கலந்து கொள்ளும் கடைசி நிகழ்ச்சி என்பது உங்களுக்கு தெரியும். நான் இன்று மைசூருக்கு செல்கிறேன். கர்நாடகாவின் வளர்ச்சி பயணத்தை விரைவுப்படுத்தும் முயற்சிகள் தொடரும். கர்நாடகாவில் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும், 7 ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. 100 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்ட கொங்கன் ரயில்வே அதன் முக்கிய மைல்கல்லாகும். இந்த திட்டங்கள் அனைத்தும், கர்நாடகாவின் இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயப் பெருமக்கள், தொழிலாள சகோதர, சகோதரிகள், புதிய தொழில்முனைவோர் ஆகியோருக்கு அதிகளவில் வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிக்கும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக கர்நாடகா மாநிலத்துக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துகள்.
நண்பர்களே,
இளைஞர்களின் கனவு நகராமாக பெங்களுரு மாறி உள்ளது. பெங்களுரு, ‘ஒரே இந்தியா, திறமையான இந்தியா’ என்பதன் பிரதிபலிப்பாக உள்ளது. பெங்களுருவின் வளர்ச்சி லட்சக் கணக்கான கனவுகளின் வளர்ச்சி. எனவே, பெங்களுருவின் மேம்பாட்டுக்காக கடந்த 8 ஆண்டுகளாக அரசு தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது. பயண நேரம், போக்குவரத்து செலவை குறைப்பதன் மூலம், கனவுகளை நிறைவேற்ற துடிக்கும் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையை எளிதாகவும், வசதியாகவும் மாற்ற அரசாங்கம் தொடர்ந்து அயராது பாடுபட்டு வருகிறது. இன்றும் அதே அர்ப்பணிப்பு உணர்வை நாம் காண்கிறோம்.
நன்றி!
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835635
***************
Delighted to be in Bengaluru. Speaking at a public meeting. https://t.co/epNMla6flf
— Narendra Modi (@narendramodi) June 20, 2022
कर्नाटका में 5 नेशनल हाईवे प्रोजेक्ट्स, 7 रेलवे प्रोजेक्ट्स का शिलान्यास किया गया है।
— PMO India (@PMOIndia) June 20, 2022
कोंकण रेलवे के शतप्रतिशत बिजलीकरण के महत्वपूर्ण पड़ाव के हम साक्षी बने हैं।
ये सभी प्रोजेक्ट कर्नाटका के युवाओं, मध्यम वर्ग, किसानों, श्रमिकों, उद्यमियों को नई सुविधा देंगे, नए अवसर देंगे: PM
बैंगलुरू, देश के लाखों युवाओं के लिए सपनों का शहर है।
— PMO India (@PMOIndia) June 20, 2022
बैंगलुरू, एक भारत-श्रेष्ठ भारत की भावना का प्रतिबिंब है।
बैंगलुरु का विकास, लाखों सपनों का विकास है।
इसलिए बीते 8 वर्षों में केंद्र सरकार का ये निरंतर प्रयास रहा है कि बैंगलुरू के सामर्थ्य को और बढ़ाया जाए: PM
बैंगलुरू को जाम से मुक्ति दिलाने के लिए रेल, रोड, मेट्रो, अंडरपास, फ्लाईओवर, हर संभव माध्यमों पर डबल इंजन की सरकार काम कर रही है।
— PMO India (@PMOIndia) June 20, 2022
बैंगलुरू के जो suburban इलाके हैं, उनको भी बेहतर कनेक्टिविटी से जोड़ने के लिए हमारी सरकार प्रतिबद्ध है: PM @narendramodi
भारतीय रेल अब तेज़ भी हो रही है, स्वच्छ भी हो रही है, आधुनिक भी हो रही है, सुरक्षित भी हो रही है और citizen friendly भी बन रही है।
— PMO India (@PMOIndia) June 20, 2022
हमने देश के उन हिस्सों में भी रेल को पहुंचाया है, जहां इसके बारे में कभी सोचना भी मुश्किल था: PM @narendramodi
भारतीय रेल अब वो सुविधाएं, वो माहौल भी देने का प्रयास कर रही है जो कभी एयरपोर्ट्स और हवाई यात्रा में ही मिला करती थीं।
— PMO India (@PMOIndia) June 20, 2022
भारत रत्न सर एम. विश्वेश्वरैया के नाम पर बैंगलुरू में बना आधुनिक रेलवे स्टेशन भी इसका प्रत्यक्ष प्रमाण है: PM @narendramodi
बैंगलुरू ने ये दिखाया है कि सरकार अगर सुविधाएं दे और नागरिक के जीवन में कम से कम दखल दे, तो भारतीय युवा क्या कुछ नहीं कर सकते हैं।
— PMO India (@PMOIndia) June 20, 2022
बैंगलुरू, देश के युवाओं के सपनों का शहर है और इसके पीछे उद्यमशीलता है, इनोवेशन है, पब्लिक के साथ ही प्राइवेट सेक्टर की सही उपयोगिता है: PM
बीते दशकों में देश में कितनी बिलियन डॉलर कंपनियां बनी हैं, आप उंगलियों पर गिन सकते हैं।
— PMO India (@PMOIndia) June 20, 2022
लेकिन पिछले 8 साल में 100 से अधिक बिलियन डॉलर कंपनियां खड़ी हुई हैं, जिसमें हर महीने नई कंपनियां जुड़ रही हैं: PM @narendramodi
मेरा साफ मानना है, उपक्रम चाहे सरकारी हो या फिर प्राइवेट, दोनों देश के asset हैं, इसलिए level playing field सबको बराबर मिलना चाहिए।
— PMO India (@PMOIndia) June 20, 2022
यही सबका प्रयास है: PM @narendramodi