Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெங்களூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் விபத்து – உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


பெங்களூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இன்று தமிழ்நாட்டின் ஹோசூர் அருகில் தடம்புரண்டது. இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பெங்களூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதால் உயிர் இழப்பு ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருத்தம் கொண்டேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ரயில்வே அமைச்சரும் அதிகாரிகளும் நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் சரியான நேரத்தில் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.