Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பேராசிரியர் யூ.ஆர். ராவ் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


பிரபல விஞ்ஞானி, பேராசிரியர் யூ.ஆர். ராவ் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பிரபல விஞ்ஞானி பேராசிரியர் யூ.ஆர். ராவ் மறைவு குறித்து அறிந்து மிகுந்த கவலை அடைந்தேன். இந்திய விண்வெளி திட்டத்திற்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பை என்று மறக்க இயலாது.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

********