Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு” குறித்து செயலர்கள் குழு பிரதமரிடம் யோசனைகள் தெரிவித்தனர்.


பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அறிவுரையின் தொடர் நிகழ்வாக இந்திய அரசின் செயலர்கள் குழு அரசாட்சியின் பல்வேறு துறைகளில் எந்தந்த மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பதன் இரண்டாம் கூட்டத்தை இன்று துவங்கினர்.

இது தொடர்பான் முதல் எட்டு கூட்டம் ஜனவரி, 2016-ல் நடைபெற்றது. இந்த முறை இது தொடர்பாக ஒன்பது கூட்டம் நடைபெற உள்ளது.

இன்று முதல் குழு “போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு” துறை குறித்து பிரதமரிடம் யோசனைகள் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர்கள் மற்றும் நித்தி ஆயோக் அலுவலர்கள் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.