பி.எம்.இந்தியா
சேவை, நோக்கம், நம்பிக்கை, துணிச்சல் ஆகிய அடிப்படை மாண்புகளின் மூலம் பிரதமரின் 25 ஆண்டுகால பொது வாழ்க்கையை பிரதிபலிக்கக்கூடிய தாஜி (திரு கம்லேஷ் படேல்) எழுதிய கட்டுரையை திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். திரு மோடியின் தொடக்ககால அர்ப்பணிப்புமிக்க பணிகள் முதல் முதலமைச்சர், பிரதமர் ஆகிய தலைமைப்பணி வரை அவருடைய பயணத்தில் பெரும் சேவை மனப்பான்மை எவ்வாறு நீடித்த வழிகாட்டும் சக்தியாக திகழ்ந்தது என்பதை தாஜி எடுத்துரைத்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“சேவை, நோக்கம், நம்பிக்கை, துணிச்சல் ஆகிய மாண்புகளின் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொது வாழ்க்கை பயணத்தை தாஜி (திரு கம்லேஷ் படேல்) விவரிக்கிறார்.
திரு மோடியின் தொடக்ககால அர்ப்பணிப்புமிக்க பணிகள் முதல் முதலமைச்சர், பிரதமர் வரை அவர் ஆற்றிய பணிகள் வரையிலான அவருடைய பயணத்தை சேவை மனப்பான்மை எவ்வாறு நீடித்த அங்கமான திகழ்ந்தது என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்”.
***
(Release ID: 2319960)
TV/IR/SM/GS
Daaji (Shri Kamlesh Patel) reflects on PM @narendramodi's 25 years in public life through the values of seva, purpose, conviction and courage. He describes how a sense of service has remained a constant thread from Shri Modi's early years to his journey as Chief Minister and Prime Minister. https://t.co/6JDCJkKfae
— PMO India (@PMOIndia) October 7, 2026