Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகளிர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தேஜஸ்வினி சாவந்த்துக்கு பிரதமர் வாழ்த்து


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 50 மீட்டர் 3 நிலை ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்ற தேஜஸ்வினி சாவந்த்-துக்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“இரண்டு நாட்களில் இரண்டு பதக்கங்கள்! பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை போட்டியில், தங்கப்பதக்கம் பெற்ற தேஜஸ்வினி சாவந்த்-துக்கு வாழ்த்துக்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவர் சாதனை படைத்ததற்காக நாம் மேலும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***