Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகளிர் பளுதூக்குதல் போட்டியில் 53 கிலோ தங்கப்பதக்கம் வென்ற சஞ்சிதா சானுவுக்கு பிரதமர் பாராட்டு.


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்கும் வீராங்கனை கே.சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

”2-வது தங்கப் பதக்கம் இந்தியாவுக்கு! மகளிர் 53 கிலோ பளுதூக்கும் போட்டியில் 53 கிலோ பிரிவில் தங்கம் வென்ற கே.சஞ்சிதா சானுவுக்கு பாராட்டுக்கள். இந்த முன்னுதாரணமான செயல்பாடு குறித்து நாடே மகிழ்ச்சி அடைகிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெறும் 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்கும் வீராங்கனை குமுக்சாம் சஞ்சிதா சானு இந்தியாவுக்கு 2வது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.