Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாத்மா பூலே பிறந்த நாள் – பிரதமர் மரியாதை அஞ்சலி


மகாத்மா பூலே பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மகாத்மா பூலே பிறந்த நாள் அன்று நான் அவருக்கு தலை வணங்குகிறேன். சமூக சீர்திருத்தம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் கல்வித் துறைக்கான அவரின் சுயநலமற்ற முயற்சிகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின என்று பிரதமர் கூறியுள்ளார்.