Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்


மகாராஷ்டிராவில் ராய்கட் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் பேருந்து விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் இரங்கல்கள்” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

***