Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


மகாராஷ்டிரா பால்கார் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள பால்கார் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்து துரதிஷ்டவசமானது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் காயமடைந்தவர்களுடன் எனது பிரார்த்தனைகளும் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாராஷ்டிரா அரசு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கும்’ என்று பிரதமர் கூறியுள்ளார்.