Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஷ்டிரா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்


மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ் @Dev_Fadnavis பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார். @CMOMaharashtra”

***

(Release ID: 2171841 )

SS/SMB/SG/SH