பி.எம்.இந்தியா
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
(Release ID: 2266188)
***
TV/SV/PD
Chief Minister of Maharashtra, Shri @Dev_Fadnavis had a meeting with Prime Minister @narendramodi today.@CMOMaharashtra pic.twitter.com/n3xvSDJK9z
— PMO India (@PMOIndia) May 28, 2026