Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாவீர் ஜெயந்தி – பிரதமர் மரியாதை


மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடவுள் மகாவீரரின் செய்தியை நினைவு கூறினார்.

மொத்த மனித நேயத்திற்கும் அமைதிக்கும் நல்வாழ்விற்கும் வழிகாட்டிய மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, கடவுள் மகாவீரருக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.