Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“महाशिवरात्रि के इस पावन पर्व पर देशवासियों को हार्दिक शुभकामनाएं। ” (மகாசிவராத்திரி என்றும் இந்த மங்கலமான நன்னாளில் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்) என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.