Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மக்களுக்கு பிரத்மர் ஈத் வாழ்த்து


ஈத் பண்டிகையையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“ஈத் முபாரக்! இந்த நாள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஆழப்படுத்தட்டும்” எனப் பிரதமர் கூறியுள்ளார்.