Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மங்களகரமான தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


மங்களகரமான தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“மங்களகரமான இந்த புனிதத் தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். மகிழ்ச்சிகரமான தீபாவளி அமையட்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***