பி.எம்.இந்தியா
மணிப்பூர் முதலமைச்சர் திரு யும்னம் கெம்சந்த் சிங், துணை முதலமைச்சர்கள் திருமதி நெம்சா கிப்கென் மற்றும் திரு லோசி திகோ ஆகியோர் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பு தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
“மணிப்பூர் முதலமைச்சர் திரு யும்னம் கெம்சந்த் சிங் @YKhemchandSingh, துணை முதலமைச்சர்கள் திருமதி நெம்சா கிப்கென் @KipgenNemcha மற்றும் திரு லோசி திகோ ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினர்.”
(Release ID: 2232341)
****
TV/BR/SH
CM of Manipur, Shri @YKhemchandSingh, alongwith Deputy CMs, Smt. @KipgenNemcha, Shri Losii Dikho met Prime Minister @narendramodi. pic.twitter.com/tKkarLHx4F
— PMO India (@PMOIndia) February 24, 2026