Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மணிப்பூர் முன்னாள் முதல்வர் திரு. ரிஷாங் கீஷிங் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சரும் மூத்த அரசியில்வாதியுமான திரு. ரிஷாங் கீஷிங் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ திரு. ரிஷாங் கீஷிங் மறைவு வடகிழக்கு மாநில அரசியலில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிராந்தியத்தில் தளராது பாடுபட்டு சேவையாற்றியவர்.

இந்த சோகமான தருணத்தில் எனது எண்ணங்கள் திரு. ரிஷாங் கீஷிங்கின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் இருக்கிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.