பி.எம்.இந்தியா
மத்மத்திய அரசின் உதவியுடன் நடத்தப்படும் திட்டங்களை சீரமைப்பது குறித்து அமைக்கப்பட்ட முதலமைச்சர்கள் அடங்கிய துணைக்குழுவின் இறுதி அறிக்கையை மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் இன்று அளித்தார்.
அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு கஷ்மீர், ஜார்க்கண்ட், மணிப்பூர், ராஜஸ்தான், தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின துணை நிலை ஆளுநர் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
இந்த துணைக்குழுவில் மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கேரளா, மணிப்பூர், நாகாலாந்து, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் உள்ளனர்.
முதலமைச்சர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
மஅரசு பொறுப்பேற்கும் திட்டங்கள் பங்கீடு மீது
A delegation of State CMs presented Report of the Sub-Group of CMs on Rationalization of Centrally Sponsored Schemes pic.twitter.com/e7bygXF8H0
— Narendra Modi (@narendramodi) October 27, 2015
I congratulate the CMs who came together & worked on the report on Rationalization of Centrally Sponsored Schemes. https://t.co/MIbwTJGTYb
— NarendraModi(@narendramodi) October 27, 2015