Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய தகவல் ஆணைய மாநாடு – 2015 – பிரதமர் நாளை துவக்கி வைப்பு


மத்திய தகவல் ஆணையத்தின் 2015ம் ஆண்டுக்கான மாநாட்டை பிரதமர் திரு.

நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 16, 2015) புதுதில்லி விக்யான் பவனில் துவக்கி வைக்கிறார்.