பி.எம்.இந்தியா
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 77-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு அப்படை வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார்.
“நம் நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்குவகிக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 77-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு அப்படை வீரர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
On 77th Anniversary Day of @crpfindia we salute CRPF personnel for their fortitude & key role in our security system pic.twitter.com/NEzwVvoHql
— Narendra Modi (@narendramodi) July 27, 2016