Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல் நிகழச்சி – விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையடல்


மனதின் குரல் நிகழச்சி – விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையடல்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழச்சி வரும் 22ம் தேதி அன்று ஒலிபரப்பப்பட உள்ளது. இந்த மனதின் குரல் நிகழச்சியில் பிரதமர் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்த உள்ளதாக தனது ட்வீட்டர் வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.