Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மறைந்த ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா வை மீண்டும் லண்டன் பார் கவுனிசிலில் இணைத்துக் கொள்வதாக பிறப்பிக்கப்பட்ட சான்றிதழை குஜராத் முதல்வரிடம் பிரதமர் வழங்கினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், குஜராத் முதலமைச்சர் திருமதி ஆனந்திபேன் பட்டேல் அவர்களிடம், ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா அவர்கள் மறைவுக்குப் பிறகு, அவரை மீண்டும் லண்டன் பார் கவுன்சிலான நியமிக்கும் சான்றிதழை வழங்கினார். மீண்டும் வழக்கறிஞர் சங்க உறுப்பினராக்கம் இந்த நடவடிக்கை, லண்டனின் மரியாதைக்குரிய உள் கோவில் அமைப்பால் செய்யப்பட்டது. கடந்த மாதம் பிரதமர் லண்டன் சென்றிருந்த போது, பிரிட்டன் பிரதமர் திரு டேவிட் கேமரூன் அவர்களால் இந்த சான்றிதழ் பிரதமரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, குஜராத்தின் புஜ் மாவட்டத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா ஒரு கற்றுத் தேர்ந்த அறிஞர் என்றும், அவருக்கு காசியில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது என்றும் கூறினார். இந்திய விடுதலை குறித்து, லண்டனில் பெரும் பணியாற்றினார் என்றும் குறிப்பிட்டார்.

காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்ச் மாவட்டத்துக்கு செல்வதாக குறிப்பிட்ட பிரதமர், எப்போதும் டெல்லியிலேயே நடைபெற்ற இந்த மாநாடு, தன்னுடைய முன்முயற்சியால், தலைநகரிலிருந்து வெளியே நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார். கட்ச் ரான் பகுதியில் நடைபெறும் ரான்னோத்சவ் விழா சுற்றுலாப் பயணிகளிடையே புகழடைந்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், உலக சுற்றுலா வரைபடத்தில் ரான் தனி இடத்தை பிடித்திருப்பதாக குறிப்பிட்டார்.

***