Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மல்லி மஸ்தான் பாபுவிற்கு பிரதமர் அஞ்சலி


மலை ஏறுவதில் வல்லவரான மல்லி மஸ்தான் பாவுவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

மல்லி மஸ்தான் பாபுவின் சாதனைகள் மரியாதையுடனும் வியப்புடனும் நினைவு கூறுப்படும். அவருடைய குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.