Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மவுலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் ஆச்சார்ய ஜே.பி. கிருபாளனி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், மவுலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் ஆச்சார்ய ஜே.பி. கிருப்பாளனி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

“இந்திய வரலாற்றின் இரண்டு நட்சத்திரங்களான மவுலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் ஆச்சார்ய ஜே.பி. கிருபாளனி ஆகியோருக்கு அஞ்சலி. இந்தியாவின் சுதந்திர இயக்கம் மற்றும் அதன் பின்னரும் அவர்களது பங்களிப்பு நாட்டை கட்டமைப்பில் மிகுந்த பயனுள்ளதாகும்,” என பிரதமர் தெரிவித்தார்.