Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாசு மற்றும் புயல் பற்றிய கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்


 

வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாசு காரணமாக, எழுந்துள்ள நிலைமை குறித்து விவாதிக்கும் இன்றைய கூட்டத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் புயல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாசு காரணமாக, எழுந்துள்ள நிலைமை குறித்து விவாதிக்கும் இன்றைய கூட்டத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார். @narendramodi

 

மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் புயல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.(@PMOIndia) November 5, 2019

 

 

******