Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். ஜம்முகாஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோரிடம் பேசி அங்கு நிலவும் சூழலை கேட்டு அறிந்தேன், என்று பிரதமர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.